• Jun 26 2024

கனடாவின் ஒன்ராறியோவில் மிகப்பெரிய சுரங்கம் திறப்பு

Tamil nila / May 27th 2024, 6:58 pm
image

Advertisement

கனடாவின் ஒன்ராறியோவில் புதிய தங்கச் சுரங்கம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது 

அது கனடாவின் மிகப்பெரிய சுரங்கம் என்னும் பெருமையைப் பெறக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதாவது  ஒன்ராறியோவின் Timmins மற்றும் Sudbury நகரங்களுக்கிடையே இந்த புதிய தங்கச் சுரங்கம் திறக்கப்பட்டுள்ளது. 

குறித்த  சுரங்கத்தில் தானியங்கி ட்ரக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தத் திட்டம் எதிர்பார்த்த விளைவைக் கொடுக்கும் நிலையில், இந்தச் சுரங்கம் கனடாவின் மிகப்பெரிய சுரங்கம் என்ற பெருமையை பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இது தங்கச் சுரங்கமானாலும், சுரங்கத்தில் தங்கத் தாதுவை வெட்டி எடுக்கும்போது. அதனுடன் வெள்ளித்தாதுவும் கிடைக்கும் என்பதால், தங்கமும் வெள்ளியும் இந்தச் சுரங்கத்திலிருந்து கிடைக்கும். ஆகவே, இதை ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்றும் கூறலாம்.  




கனடாவின் ஒன்ராறியோவில் மிகப்பெரிய சுரங்கம் திறப்பு கனடாவின் ஒன்ராறியோவில் புதிய தங்கச் சுரங்கம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது அது கனடாவின் மிகப்பெரிய சுரங்கம் என்னும் பெருமையைப் பெறக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.அதாவது  ஒன்ராறியோவின் Timmins மற்றும் Sudbury நகரங்களுக்கிடையே இந்த புதிய தங்கச் சுரங்கம் திறக்கப்பட்டுள்ளது. குறித்த  சுரங்கத்தில் தானியங்கி ட்ரக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தத் திட்டம் எதிர்பார்த்த விளைவைக் கொடுக்கும் நிலையில், இந்தச் சுரங்கம் கனடாவின் மிகப்பெரிய சுரங்கம் என்ற பெருமையை பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இது தங்கச் சுரங்கமானாலும், சுரங்கத்தில் தங்கத் தாதுவை வெட்டி எடுக்கும்போது. அதனுடன் வெள்ளித்தாதுவும் கிடைக்கும் என்பதால், தங்கமும் வெள்ளியும் இந்தச் சுரங்கத்திலிருந்து கிடைக்கும். ஆகவே, இதை ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்றும் கூறலாம்.  

Advertisement

Advertisement

Advertisement