இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர், மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சமத்துவக்கட்சியின் செயலாளர் நாயகமுமான முருகேசு சந்திரகுமாருக்கும் இடையிலான சந்திப்பு கிளிநொச்சி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது நாட்டில் தற்பொழுது நிலவுகின்ற பொருளாதார நிலமைகள் தொடர்பாகவும் இன நல்லிணக்கம் தொடர்பாகவும் கனடிய தூதர் , சந்திரகுமாரிடம் கேட்டறிந்து கொண்டார்.
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் கிளிநொச்சிக்கு விஜயம். samugammedia இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர், மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சமத்துவக்கட்சியின் செயலாளர் நாயகமுமான முருகேசு சந்திரகுமாருக்கும் இடையிலான சந்திப்பு கிளிநொச்சி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது நாட்டில் தற்பொழுது நிலவுகின்ற பொருளாதார நிலமைகள் தொடர்பாகவும் இன நல்லிணக்கம் தொடர்பாகவும் கனடிய தூதர் , சந்திரகுமாரிடம் கேட்டறிந்து கொண்டார்.