• Mar 04 2025

சூரிய சக்தி மின் திட்டத்தை நிர்வகிக்க முடியாதா? அஜித் பி பெரேரா கேள்வி!

Chithra / Mar 3rd 2025, 11:15 am
image


 சூரிய சக்தி மின் திட்டத்தை நிர்வகிக்க முடியாதா என பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று பாராளுமன்றில் வலுசக்தி அமைச்சு மீதான வரவு செலவுத்திட்ட விவாதத்தில் உரையாற்றும் பொதே அவர்  அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், இந்த வலுசக்தி துறையின் பிரச்சினை அரசாங்கத்திற்கு பாரிய பிரச்சனையாக இருக்கிறது. 

ஜனாதிபதி அனுகுமார முன்வைத்த கோட்பாடுகளுக்கு இது முரண்பாடாக உள்ளது. இப்படியான நிலைமை தொடர்ந்தால் இந்த நாட்டின் அபிவிருத்தி தடைப்படும்.

மின்சக்தி துறையைப் பொறுத்தவரையில் உற்பத்தியை மாத்திரமே பேசிக் கொண்டிருக்கின்றோம். ஏனைய இரண்டு துறைகளையும் மறந்து விட்டோம். 

சூரியசக்தி மின் துறையில் என்னுடைய தலைமையில் ஆரம்பிக்கப்பட்டு இன்று வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகின்ற திட்டம் ஒன்று இருக்கிறது. அந்த கட்டமைப்பை முகாமைத்துவம் செய்ய முடியாமல் இருக்கிறதாக என்று நான் கேட்கின்றேன் எனத் தெரிவித்தார்.

சூரிய சக்தி மின் திட்டத்தை நிர்வகிக்க முடியாதா அஜித் பி பெரேரா கேள்வி  சூரிய சக்தி மின் திட்டத்தை நிர்வகிக்க முடியாதா என பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா கேள்வி எழுப்பியுள்ளார்.இன்று பாராளுமன்றில் வலுசக்தி அமைச்சு மீதான வரவு செலவுத்திட்ட விவாதத்தில் உரையாற்றும் பொதே அவர்  அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும், இந்த வலுசக்தி துறையின் பிரச்சினை அரசாங்கத்திற்கு பாரிய பிரச்சனையாக இருக்கிறது. ஜனாதிபதி அனுகுமார முன்வைத்த கோட்பாடுகளுக்கு இது முரண்பாடாக உள்ளது. இப்படியான நிலைமை தொடர்ந்தால் இந்த நாட்டின் அபிவிருத்தி தடைப்படும்.மின்சக்தி துறையைப் பொறுத்தவரையில் உற்பத்தியை மாத்திரமே பேசிக் கொண்டிருக்கின்றோம். ஏனைய இரண்டு துறைகளையும் மறந்து விட்டோம். சூரியசக்தி மின் துறையில் என்னுடைய தலைமையில் ஆரம்பிக்கப்பட்டு இன்று வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகின்ற திட்டம் ஒன்று இருக்கிறது. அந்த கட்டமைப்பை முகாமைத்துவம் செய்ய முடியாமல் இருக்கிறதாக என்று நான் கேட்கின்றேன் எனத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement