• Apr 26 2024

காய்ச்சல் என்று பொய் சொல்லி ஆபிஸுக்கு இனி லீவு போட முடியாதா? அறிமுகமாகிறது புதிய தொழில்நுட்பம்! samugammedia

Tamil nila / Apr 26th 2023, 1:30 pm
image

Advertisement

தற்போது அனைவராலும் பேசப்படும் மற்றும் வியந்து பார்க்கப்படும் ஒரு விஷயம் தான் AI. இதன் மூலம் என்னவெல்லாம் சாத்தியம் ஆகும் என்று பார்ப்போம். 

AI மூலம் நீங்கள் இனி காய்ச்சல் என்று பொய் சொல்லி ஆபிஸுக்கு லீவு போட முடியாது. ஏனெனில், உங்கள் குரலின் தொனியைப் படிப்பதன் மூலம் இது நீங்கள் உண்மையாகச் சொல்கிறீர்களா அல்லது பொய் சொல்கிறீர்களா என்பதைத் தெரிவித்து விடும்.



தற்போது அனைவராலும் பேசப்படும் மற்றும் வியந்து பார்க்கப்படும் ஒரு விஷயம் தான் AI. இதன் மூலம் என்னவெல்லாம் சாத்தியம் ஆகும் என்று பார்ப்போம். AI மூலம் நீங்கள் இனி காய்ச்சல் என்று பொய் சொல்லி ஆபிஸுக்கு லீவு போட முடியாது. ஏனெனில், உங்கள் குரலின் தொனியைப் படிப்பதன் மூலம் இது நீங்கள் உண்மையாகச் சொல்கிறீர்களா அல்லது பொய் சொல்கிறீர்களா என்பதைத் தெரிவித்து விடும்.



அது சரி, AI-ல் இவ்வாறு நிறைய நல்ல விஷயங்கள் இருந்தாலும், ஒரு சில குறைபாடுகளும் இருக்கத் தான் செய்கிறது. மேலும், இந்த புதிய அம்சமானது மக்கள் நோய் வாய்ப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய உருவாக்கப்பட்டது. ஆனால், இதன் மூலம் நீங்கள் உடம்பு சரியில்லை நேற்று பொய் சொல்லி வேலைக்குச் செல்வதை தவிர்த்து விட முடியாது.


இது உங்களுக்கு சளி இருக்கிறதா என்பதைக் கண்டறிய உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது உங்கள் குரல் வடிவங்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம் சளி உள்ளதா என்று அதனால் எளிதில் கண்டுபிடிக்க முடியும். 'தி எகனாமிஸ்ட்'  அறிக்கை படி, குஜராத்தின் சூரத்தில் உள்ள சர்தார் வல்லபாய் நேஷனல் இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜி ஆராய்ச்சியாளர்கள் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவால் சுமார் 630 பேரின் குரல் வடிவங்களை பகுப்பாய்வு செய்ய முடிந்தது. அதில் AI அல்காரிதம் மூலம் அவர்களில் 111 பேருக்கு சளி இருந்ததைக் கண்டறிய முடிந்தது.



ஆனால், இந்த தொழில்நுட்பத்தின் தனித்துவமான விஷயம் என்னவென்றால், ஹார்மோனிக்ஸ் சார்ந்த தரவுகளின் மூலம் இயந்திர கற்றல் ஃபீட் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு நபர் பேசும் போது குரல் ரிதம் எனப்படுகிறது. AI-க்கு பேச்சைக் கண்டறியும் பயிற்சி அளிக்கப்பட்டதால், உண்மையில் சளி பிடித்தவர்களையும், நோய்வாய்ப்பட்டவர்கள் போல் நடிப்பவர்களையும் வேறுபடுத்தி இதனால் எளிதில் அறிய முடிந்தது.

இப்போது, ​​இந்த அமைப்பு அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டால், நம்மால் பொய் சொல்லி அலுவலகத்திற்கு செல்லாமல் இருக்க முடியாது.அதுவும், "எனக்கு காய்ச்சல், சளி, இருமல்" என்றெல்லாம் பொய் சொன்னால் உடனே மாட்டிக் கொள்வீர்கள். சரியாகச் சொல்வதானால், இதனை வேறொரு காரணத்திற்காக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்தனர்.



அதாவது மருத்துவரிடம் செல்லாமல் ஒருவருக்கு காய்ச்சல் இருக்கிறதா என்று கண்டறியவே இது உருவாக்கப்பட்டது. ஆனால், பிசினஸ் இன்சைடரின் மற்றொரு அறிக்கையானது, இது போன்ற ஒரு கருவி நிறுவனங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை சுட்டிக் காட்டி உள்ளது. ChatGPT தற்போது மிகப்பெரிய புரட்சியாகவே மாறி உள்ளது. ஆனால், ஒவ்வொரு நாளும் AI இல் பல புதிய அம்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு நம்மை வியக்க வைக்கிறது.


காய்ச்சல் என்று பொய் சொல்லி ஆபிஸுக்கு இனி லீவு போட முடியாதா அறிமுகமாகிறது புதிய தொழில்நுட்பம் samugammedia தற்போது அனைவராலும் பேசப்படும் மற்றும் வியந்து பார்க்கப்படும் ஒரு விஷயம் தான் AI. இதன் மூலம் என்னவெல்லாம் சாத்தியம் ஆகும் என்று பார்ப்போம். AI மூலம் நீங்கள் இனி காய்ச்சல் என்று பொய் சொல்லி ஆபிஸுக்கு லீவு போட முடியாது. ஏனெனில், உங்கள் குரலின் தொனியைப் படிப்பதன் மூலம் இது நீங்கள் உண்மையாகச் சொல்கிறீர்களா அல்லது பொய் சொல்கிறீர்களா என்பதைத் தெரிவித்து விடும்.தற்போது அனைவராலும் பேசப்படும் மற்றும் வியந்து பார்க்கப்படும் ஒரு விஷயம் தான் AI. இதன் மூலம் என்னவெல்லாம் சாத்தியம் ஆகும் என்று பார்ப்போம். AI மூலம் நீங்கள் இனி காய்ச்சல் என்று பொய் சொல்லி ஆபிஸுக்கு லீவு போட முடியாது. ஏனெனில், உங்கள் குரலின் தொனியைப் படிப்பதன் மூலம் இது நீங்கள் உண்மையாகச் சொல்கிறீர்களா அல்லது பொய் சொல்கிறீர்களா என்பதைத் தெரிவித்து விடும்.அது சரி, AI-ல் இவ்வாறு நிறைய நல்ல விஷயங்கள் இருந்தாலும், ஒரு சில குறைபாடுகளும் இருக்கத் தான் செய்கிறது. மேலும், இந்த புதிய அம்சமானது மக்கள் நோய் வாய்ப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய உருவாக்கப்பட்டது. ஆனால், இதன் மூலம் நீங்கள் உடம்பு சரியில்லை நேற்று பொய் சொல்லி வேலைக்குச் செல்வதை தவிர்த்து விட முடியாது.இது உங்களுக்கு சளி இருக்கிறதா என்பதைக் கண்டறிய உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது உங்கள் குரல் வடிவங்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம் சளி உள்ளதா என்று அதனால் எளிதில் கண்டுபிடிக்க முடியும். 'தி எகனாமிஸ்ட்'  அறிக்கை படி, குஜராத்தின் சூரத்தில் உள்ள சர்தார் வல்லபாய் நேஷனல் இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜி ஆராய்ச்சியாளர்கள் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவால் சுமார் 630 பேரின் குரல் வடிவங்களை பகுப்பாய்வு செய்ய முடிந்தது. அதில் AI அல்காரிதம் மூலம் அவர்களில் 111 பேருக்கு சளி இருந்ததைக் கண்டறிய முடிந்தது.ஆனால், இந்த தொழில்நுட்பத்தின் தனித்துவமான விஷயம் என்னவென்றால், ஹார்மோனிக்ஸ் சார்ந்த தரவுகளின் மூலம் இயந்திர கற்றல் ஃபீட் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு நபர் பேசும் போது குரல் ரிதம் எனப்படுகிறது. AI-க்கு பேச்சைக் கண்டறியும் பயிற்சி அளிக்கப்பட்டதால், உண்மையில் சளி பிடித்தவர்களையும், நோய்வாய்ப்பட்டவர்கள் போல் நடிப்பவர்களையும் வேறுபடுத்தி இதனால் எளிதில் அறிய முடிந்தது.இப்போது, ​​இந்த அமைப்பு அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டால், நம்மால் பொய் சொல்லி அலுவலகத்திற்கு செல்லாமல் இருக்க முடியாது.அதுவும், "எனக்கு காய்ச்சல், சளி, இருமல்" என்றெல்லாம் பொய் சொன்னால் உடனே மாட்டிக் கொள்வீர்கள். சரியாகச் சொல்வதானால், இதனை வேறொரு காரணத்திற்காக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்தனர்.அதாவது மருத்துவரிடம் செல்லாமல் ஒருவருக்கு காய்ச்சல் இருக்கிறதா என்று கண்டறியவே இது உருவாக்கப்பட்டது. ஆனால், பிசினஸ் இன்சைடரின் மற்றொரு அறிக்கையானது, இது போன்ற ஒரு கருவி நிறுவனங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை சுட்டிக் காட்டி உள்ளது. ChatGPT தற்போது மிகப்பெரிய புரட்சியாகவே மாறி உள்ளது. ஆனால், ஒவ்வொரு நாளும் AI இல் பல புதிய அம்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு நம்மை வியக்க வைக்கிறது.

Advertisement

Advertisement

Advertisement