• May 03 2024

உலக ஒலிம்பிக் தடகள போட்டி வீரர்களுக்கு பணப்பரிசு..!

Tamil nila / Apr 10th 2024, 9:23 pm
image

Advertisement

உலக தடகள சம்மேளனம் எதிர்வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து தடகள போட்டிகளில் முதலிடம் பெறும் வீரர்களுக்கு பரிசுத் தொகை வழங்க தீர்மானித்துள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கும் முதல் விளையாட்டு சம்மேளனம் என்ற பெருமையை உலக தடகள சம்மேளனம் பெற்றுள்ளது.

2024-ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பெரிஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியிலிருந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.  தங்கப் பதக்கம் வெல்பவருக்கு 50,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளது.

தங்கம் வெல்பவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையானது இலங்கை பெறுமதியில் சுமார் 15,000,000 ரூபா என தெரிவிக்கப்படுகின்றது. 

 மேலும் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கும் 2028 முதல் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

உலக ஒலிம்பிக் தடகள போட்டி வீரர்களுக்கு பணப்பரிசு. உலக தடகள சம்மேளனம் எதிர்வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து தடகள போட்டிகளில் முதலிடம் பெறும் வீரர்களுக்கு பரிசுத் தொகை வழங்க தீர்மானித்துள்ளது.ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கும் முதல் விளையாட்டு சம்மேளனம் என்ற பெருமையை உலக தடகள சம்மேளனம் பெற்றுள்ளது.2024-ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பெரிஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியிலிருந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.  தங்கப் பதக்கம் வெல்பவருக்கு 50,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளது.தங்கம் வெல்பவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையானது இலங்கை பெறுமதியில் சுமார் 15,000,000 ரூபா என தெரிவிக்கப்படுகின்றது.  மேலும் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கும் 2028 முதல் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement