• May 20 2024

மத்திய வங்கியின் முக்கிய அறிவித்தல்...!samugammedia

Sharmi / Nov 24th 2023, 9:13 am
image

Advertisement

மத்திய வங்கி  வட்டி விகிதத்தை மேலும் குறைத்துள்ளது.

நிதிச் சபையினால் நேற்று (23) எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நிலையான வைப்பு விகிதம் 10% லிருந்து 9% ஆகவும், வழக்கமான வசதி விகிதம் 11% இல் இருந்து 10% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

உள்ளுர் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திகளை பகுப்பாய்வு செய்ததன் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் முக்கிய அறிவித்தல்.samugammedia மத்திய வங்கி  வட்டி விகிதத்தை மேலும் குறைத்துள்ளது.நிதிச் சபையினால் நேற்று (23) எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, நிலையான வைப்பு விகிதம் 10% லிருந்து 9% ஆகவும், வழக்கமான வசதி விகிதம் 11% இல் இருந்து 10% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.உள்ளுர் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திகளை பகுப்பாய்வு செய்ததன் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement