• May 30 2026

சீமெந்துக்கு விதிக்கப்பட்ட செஸ் வரி குறைப்பு!

Chithra / Sep 8th 2024, 11:48 am
image

இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கு விதிக்கப்பட்ட செஸ் வரி   குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ கிராமிற்கு 01 ரூபாவினால் வரி குறைக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி குறைப்பு கடந்த 06 ஆம் திகதி முதல் அமுலாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீமெந்துக்கு விதிக்கப்பட்ட செஸ் வரி குறைப்பு இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கு விதிக்கப்பட்ட செஸ் வரி   குறைக்கப்பட்டுள்ளது.ஒரு கிலோ கிராமிற்கு 01 ரூபாவினால் வரி குறைக்கப்பட்டுள்ளது.நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வரி குறைப்பு கடந்த 06 ஆம் திகதி முதல் அமுலாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement