இலங்கை அணியின் நட்சத்திர வீராங்கனை சாமரி அதபத்து 2023 ஆம் ஆண்டிற்கான ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை விருதை வென்றுள்ளார்.
கடந்த ஆண்டு ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் அவர் வெளிக்காட்டிய திறமைகளை அடிப்படையாக கொண்டே அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இலங்கை அணியின் நட்சத்திர வீராங்கனை சாமரியின் சாதனை தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சாமரி அதபத்து ஒரு நாள் போட்டிகளில் தனது சிறப்பான ஒரு வருடத்திற்காக இந்த விருதினை வென்றார்.
அதபத்து கடந்த ஆண்டு முழுவதும் போட்டிகளில் திறமையினை வெளிப்படுத்தியதுடன், இலங்கை அணிக்கான சிறந்த தலைமைத்துவத்தையும் வழங்கினார்.
அத்துடன் போட்டிகளில் துடுப்பாட்ட வீரராகவும், பந்து வீச்சாளராகவும் அவர் சிறந்து பங்களிப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனையாக சாமரி தேர்வு.samugammedia இலங்கை அணியின் நட்சத்திர வீராங்கனை சாமரி அதபத்து 2023 ஆம் ஆண்டிற்கான ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை விருதை வென்றுள்ளார்.கடந்த ஆண்டு ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் அவர் வெளிக்காட்டிய திறமைகளை அடிப்படையாக கொண்டே அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில் இலங்கை அணியின் நட்சத்திர வீராங்கனை சாமரியின் சாதனை தொடர்பில் மேலும் தெரியவருகையில், சாமரி அதபத்து ஒரு நாள் போட்டிகளில் தனது சிறப்பான ஒரு வருடத்திற்காக இந்த விருதினை வென்றார்.அதபத்து கடந்த ஆண்டு முழுவதும் போட்டிகளில் திறமையினை வெளிப்படுத்தியதுடன், இலங்கை அணிக்கான சிறந்த தலைமைத்துவத்தையும் வழங்கினார்.அத்துடன் போட்டிகளில் துடுப்பாட்ட வீரராகவும், பந்து வீச்சாளராகவும் அவர் சிறந்து பங்களிப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.