• Apr 01 2025

சந்திரநேருவின் 19ம் ஆண்டு நினைவேந்தல் அம்பாறையில் அனுஸ்டிப்பு...!samugammedia

Sharmi / Feb 9th 2024, 2:53 pm
image

அம்பாறை மாவட்டத்தின் முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அரிய நாயகம் சந்திர நேருவின் 19ம் ஆண்டு நினைவஞ்சலி   தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பட்டில் அம்பாறையில்  நேற்றையதினம்(8) நடைபெற்றது.

பெரிய நீலாவணை, மற்றும் பாண்டிருப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி  மாவட்ட அமைப்பாளர் புஸ்பாராஜ் துஷானந்தன் தலைமையில் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.




சந்திரநேருவின் 19ம் ஆண்டு நினைவேந்தல் அம்பாறையில் அனுஸ்டிப்பு.samugammedia அம்பாறை மாவட்டத்தின் முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அரிய நாயகம் சந்திர நேருவின் 19ம் ஆண்டு நினைவஞ்சலி   தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பட்டில் அம்பாறையில்  நேற்றையதினம்(8) நடைபெற்றது.பெரிய நீலாவணை, மற்றும் பாண்டிருப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி  மாவட்ட அமைப்பாளர் புஸ்பாராஜ் துஷானந்தன் தலைமையில் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Advertisement

Advertisement

Advertisement