• May 03 2024

நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது சந்திரயான் 3 ! samugammedia

Tamil nila / Aug 23rd 2023, 6:30 pm
image

Advertisement

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) அனுப்பியுள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று (23) வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. 

இன்று மாலை 6.04 மணிக்கு நிலவின் தரைப் பரப்பில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியது. 

லேண்டர்' கருவியை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கி விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா நான்காவது இடத்தில் தடம் பதித்துள்ளது. 

நிலவின் தென் துருவத்தைத் தொட்ட முதல் நாடு என்ற அழியாத சாதனையையும் இந்தியா படைத்துள்ளது.  

 


நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது சந்திரயான் 3 samugammedia நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) அனுப்பியுள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று (23) வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. இன்று மாலை 6.04 மணிக்கு நிலவின் தரைப் பரப்பில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியது. லேண்டர்' கருவியை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கி விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா நான்காவது இடத்தில் தடம் பதித்துள்ளது. நிலவின் தென் துருவத்தைத் தொட்ட முதல் நாடு என்ற அழியாத சாதனையையும் இந்தியா படைத்துள்ளது.   

Advertisement

Advertisement

Advertisement