• May 20 2024

வட்டி வீதங்களில் ஏற்படவுள்ள மாற்றம்..!மத்திய வங்கியின் அறிவிப்பு..!samugammedia

Sharmi / Jul 6th 2023, 9:12 am
image

Advertisement

இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி விகிதங்களை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, மத்திய வங்கியின் வழமையான வைப்பு வசதி வீதத்தை (SDFR) 11 சதவீதமாகவும், வழமையான கடன் வசதி வீதத்தை (SLFR) 12 சதவீதமாகவும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானமானது நேற்றையதினம் கூடிய இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையால் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி விகிதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி விகிதம் (SLFR) முறையே 250 அடிப்படை புள்ளிகளால் 13.00 சதவீதம் மற்றும் 14.00 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வட்டி வீதங்களில் ஏற்படவுள்ள மாற்றம்.மத்திய வங்கியின் அறிவிப்பு.samugammedia இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி விகிதங்களை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன்படி, மத்திய வங்கியின் வழமையான வைப்பு வசதி வீதத்தை (SDFR) 11 சதவீதமாகவும், வழமையான கடன் வசதி வீதத்தை (SLFR) 12 சதவீதமாகவும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானமானது நேற்றையதினம் கூடிய இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையால் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி விகிதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி விகிதம் (SLFR) முறையே 250 அடிப்படை புள்ளிகளால் 13.00 சதவீதம் மற்றும் 14.00 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement