• Oct 28 2024

லாஃப் எரிவாயு விலைகளில் மாற்றம்..! samugammedia

Chithra / Jul 6th 2023, 3:59 pm
image

Advertisement

 இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப் எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைக்கப்படவுள்ளது.

இதன்படி,12.5 கிலோகிராம் எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாவினால் குறைக்கப்பட்டு 3,690 ரூபாய்விற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

இதேவேளை, 5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 120 ரூபாவினால் குறைக்கப்பட்டு

ரூபாய்விற்கு விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லாஃப் எரிவாயு விலைகளில் மாற்றம். samugammedia  இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப் எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைக்கப்படவுள்ளது.இதன்படி,12.5 கிலோகிராம் எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாவினால் குறைக்கப்பட்டு 3,690 ரூபாய்விற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.இதேவேளை, 5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 120 ரூபாவினால் குறைக்கப்பட்டுரூபாய்விற்கு விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement