• Apr 28 2024

உள்ளூராட்சி மன்றங்களில் ஏற்படவுள்ள மாற்றம் - பிரதமரிடம் கையளிக்கப்படவுள்ள முக்கிய அறிக்கை! samugammedia

Chithra / Apr 9th 2023, 2:24 pm
image

Advertisement


உள்ளுராட்சி அதிகார சபைகளை எல்லை நிர்ணயம் செய்வதற்கான தேசிய குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்படும் என அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

குறித்த குழு அறிக்கை உள்ளூராட்சிக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பிரதமரிடம் கையளிக்கப்படும் என தலைவர் குறிப்பிட்டார்.


அறிக்கையை கையளித்ததன் பின்னர், மக்களுக்கு அறிவிப்பதற்காக விசேட ஊடகவியலாளர் மாநாடு நடத்தப்பட்டுள்ளதாக மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள 8,000க்கும் மேற்பட்ட உள்ளூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை பாதியாகக் குறைப்பதே குழுவின் திட்டம்.

உள்ளூராட்சி மன்றங்களில் ஏற்படவுள்ள மாற்றம் - பிரதமரிடம் கையளிக்கப்படவுள்ள முக்கிய அறிக்கை samugammedia உள்ளுராட்சி அதிகார சபைகளை எல்லை நிர்ணயம் செய்வதற்கான தேசிய குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்படும் என அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.குறித்த குழு அறிக்கை உள்ளூராட்சிக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பிரதமரிடம் கையளிக்கப்படும் என தலைவர் குறிப்பிட்டார்.அறிக்கையை கையளித்ததன் பின்னர், மக்களுக்கு அறிவிப்பதற்காக விசேட ஊடகவியலாளர் மாநாடு நடத்தப்பட்டுள்ளதாக மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.தற்போதுள்ள 8,000க்கும் மேற்பட்ட உள்ளூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை பாதியாகக் குறைப்பதே குழுவின் திட்டம்.

Advertisement

Advertisement

Advertisement