இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட மாற்றம்samugammedia உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்நிலையில் இலங்கையில் இன்றைய தினம்(05) தங்கத்தின் விலை நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 180,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று165,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.