• May 22 2025

பெரிய வெங்காய விலையில் ஏற்பட்ட மாற்றம்

Chithra / May 22nd 2025, 8:29 am
image

 

இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தின் ஒரு கிலோ மொத்த விலை 80 ரூபாயாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்தியா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவதாக இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த பண்டிகை காலத்தில், ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் சில்லறை விலை 280 ரூபாவாக உயர்ந்திருந்தது.

தற்போது, ​​கடந்த சிறுபோகப் பருவத்தில் பயிரிடப்பட்ட உள்ளூர் பெரிய வெங்காயத்தின் இருப்பு தீர்ந்து விட்டது. 

அடுத்த சிறுபோக அறுவடை வரை சுமார் பத்து மாதங்களுக்கு பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது என இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர்.  

பெரிய வெங்காய விலையில் ஏற்பட்ட மாற்றம்  இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தின் ஒரு கிலோ மொத்த விலை 80 ரூபாயாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவதாக இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.கடந்த பண்டிகை காலத்தில், ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் சில்லறை விலை 280 ரூபாவாக உயர்ந்திருந்தது.தற்போது, ​​கடந்த சிறுபோகப் பருவத்தில் பயிரிடப்பட்ட உள்ளூர் பெரிய வெங்காயத்தின் இருப்பு தீர்ந்து விட்டது. அடுத்த சிறுபோக அறுவடை வரை சுமார் பத்து மாதங்களுக்கு பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது என இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர்.  

Advertisement

Advertisement

Advertisement