• May 19 2024

வடபகுதிக்கான புகையிரத நேர அட்டவணையில் மாற்றம்...! இன்று முதல் அமுலுக்கு...!samugammedia

Sharmi / Oct 21st 2023, 8:39 am
image

Advertisement

வடக்குக்கான புகையிரத நேர அட்டவணையில் இன்று(21) முதல் மாற்றம் ஏற்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.

அநுராதபுரம் முதல் மாகோ வரையான ரயில் தண்டவாளம் புனரமைக்கப்படவுள்ள நிலையிலேயே, ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், கல்கிஸ்ஸை முதல் காங்கேசன்துறை வரை செல்லும் ரயில் உள்ளடங்கலாக அனைத்து வடபகுதிக்குமான ரயில் நேர அட்டவணைகள் இன்று முதல் மாற்றப்படவுள்ளன.

இதேவேளை, வடபகுதிக்கான ரயில் சேவைகள் அடுத்த மாதம் முதல் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

வடபகுதிக்கான புகையிரத நேர அட்டவணையில் மாற்றம். இன்று முதல் அமுலுக்கு.samugammedia வடக்குக்கான புகையிரத நேர அட்டவணையில் இன்று(21) முதல் மாற்றம் ஏற்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.அநுராதபுரம் முதல் மாகோ வரையான ரயில் தண்டவாளம் புனரமைக்கப்படவுள்ள நிலையிலேயே, ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில், கல்கிஸ்ஸை முதல் காங்கேசன்துறை வரை செல்லும் ரயில் உள்ளடங்கலாக அனைத்து வடபகுதிக்குமான ரயில் நேர அட்டவணைகள் இன்று முதல் மாற்றப்படவுள்ளன.இதேவேளை, வடபகுதிக்கான ரயில் சேவைகள் அடுத்த மாதம் முதல் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement