• May 17 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்..!samugammedia

Sharmi / Aug 16th 2023, 1:03 pm
image

Advertisement

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி நிலையாகவுள்ளது.

அதன்படி மக்கள் வங்கியில்இ அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதிகள் முறையே 312.88  ரூபாய் முதல் 313.37 ரூபாய் மற்றும்  328.27 ரூபாய் முதல்  328.78 ரூபாய் ஆக  அதிகரித்துள்ளது.

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 311.74  ரூபாயாவும்  விற்பனைப் பெறுமதி 326 ரூபாயாகவும் மாற்றமடையாமல் உள்ளது.

சம்பத் வங்கியிலும் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் முறையே 315 ரூபாய்  மற்றும் 327  ரூபாயாக மாற்றமடையாமல் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இலங்கை மத்திய வங்கி  நேற்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 314 ரூபா 45 சதம் விற்பனை பெறுமதி 327 ரூபா 82 சதம்
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 397 ரூபா 98 சதம் விற்பனை பெறுமதி 417 ரூபா 90 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 358 ரூபா 62 சதம் விற்பனை பெறுமதி 358 ரூபா 62 சதம்.
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபா 29 சதம்  விற்பனை பெறுமதி 244 ரூபா 00 சதம்
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 201 ரூபா 11 சதம் விற்பனை பெறுமதி 212 ரூபா 92 சதம்
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 230 ரூபா 07 சதம்  விற்பனை பெறுமதி 242 ரூபா 39 சதம் ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்.samugammedia நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி நிலையாகவுள்ளது.அதன்படி மக்கள் வங்கியில்இ அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதிகள் முறையே 312.88  ரூபாய் முதல் 313.37 ரூபாய் மற்றும்  328.27 ரூபாய் முதல்  328.78 ரூபாய் ஆக  அதிகரித்துள்ளது.கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 311.74  ரூபாயாவும்  விற்பனைப் பெறுமதி 326 ரூபாயாகவும் மாற்றமடையாமல் உள்ளது.சம்பத் வங்கியிலும் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் முறையே 315 ரூபாய்  மற்றும் 327  ரூபாயாக மாற்றமடையாமல் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இலங்கை மத்திய வங்கி  நேற்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படிஅமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 314 ரூபா 45 சதம் விற்பனை பெறுமதி 327 ரூபா 82 சதம்ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 397 ரூபா 98 சதம் விற்பனை பெறுமதி 417 ரூபா 90 சதம்.யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 358 ரூபா 62 சதம் விற்பனை பெறுமதி 358 ரூபா 62 சதம்.கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபா 29 சதம்  விற்பனை பெறுமதி 244 ரூபா 00 சதம்அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 201 ரூபா 11 சதம் விற்பனை பெறுமதி 212 ரூபா 92 சதம்சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 230 ரூபா 07 சதம்  விற்பனை பெறுமதி 242 ரூபா 39 சதம் ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement