• May 22 2024

சாரதி அனுமதிப்பத்திரங்களில் விரைவில் கொண்டு வரப்படும் மாற்றம்!

Chithra / Feb 4th 2023, 7:58 am
image

Advertisement

விரைவில் டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். 

ஒழுக்கமான சாரதிகளை உருவாக்கும் நோக்கில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்தை, தமது கையடக்கத் தொலைபேசியின் ஊடாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என அவர் கூறினார். 

இந்த புதிய சாரதி அனுமதிப் பத்திரம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், இந்தப் பத்திரம் அனைத்து தரவுகளிலும் சேர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சாரதி அனுமதிப்பத்திரங்களில் விரைவில் கொண்டு வரப்படும் மாற்றம் விரைவில் டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். ஒழுக்கமான சாரதிகளை உருவாக்கும் நோக்கில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.இந்த டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்தை, தமது கையடக்கத் தொலைபேசியின் ஊடாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என அவர் கூறினார். இந்த புதிய சாரதி அனுமதிப் பத்திரம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், இந்தப் பத்திரம் அனைத்து தரவுகளிலும் சேர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement