• Nov 24 2024

அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்! மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு

Chithra / Feb 1st 2024, 12:17 pm
image

 

நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று (01) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 310 ரூபாய் 14 சதமாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 312 ரூபாயாக காணப்பட்டது

இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 312 ரூபாய் 17 சதமாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 321 ரூபாய் 85 சதமாக காணப்பட்டதாக குறிப்பிடதக்கது.


அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு  நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று (01) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 310 ரூபாய் 14 சதமாக பதிவாகியுள்ளது.நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 312 ரூபாயாக காணப்பட்டதுஇன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 312 ரூபாய் 17 சதமாக பதிவாகியுள்ளது.நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 321 ரூபாய் 85 சதமாக காணப்பட்டதாக குறிப்பிடதக்கது.

Advertisement

Advertisement

Advertisement