• Sep 29 2024

கடுமையான போஷாக்கு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள்! samugammedia

Tamil nila / Oct 11th 2023, 8:32 am
image

Advertisement

அனுராதபுரம் மற்றும் பொலநறுவை ஆகிய மாவட்டங்களில் கடுமையான போஷாக்கு குறைபாடு அதிகரித்துள்ளதாக சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் 50,000 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஊட்டச்சத்து குறைப்பட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெஃப் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அவசர வருத்துவ சிகிச்சை அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையிலே, குடும்பநல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் மாவட்டம் விவசாயத்தினை பிரதான வாழ்வாதாரமாக கொண்டுள்ள நிலையில், முறையாட அறுவடை இன்மையினால் சிறுவர்கள் கோஷாக்கு குறைபாட்டுக்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தாய்ப்பாலைக் கூட உரிய முறையில் வழங்கி மந்தபோஷன நிலைமையினை குறைக்க முடியாதுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடுமையான போஷாக்கு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள் samugammedia அனுராதபுரம் மற்றும் பொலநறுவை ஆகிய மாவட்டங்களில் கடுமையான போஷாக்கு குறைபாடு அதிகரித்துள்ளதாக சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.இலங்கையில் 50,000 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஊட்டச்சத்து குறைப்பட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெஃப் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.இதன் காரணமாக 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அவசர வருத்துவ சிகிச்சை அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த நிலையிலே, குடும்பநல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.அனுராதபுரம் மாவட்டம் விவசாயத்தினை பிரதான வாழ்வாதாரமாக கொண்டுள்ள நிலையில், முறையாட அறுவடை இன்மையினால் சிறுவர்கள் கோஷாக்கு குறைபாட்டுக்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தாய்ப்பாலைக் கூட உரிய முறையில் வழங்கி மந்தபோஷன நிலைமையினை குறைக்க முடியாதுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement