• May 17 2024

தோல்வியடைந்தது சீனாவின் முயற்சி…! சில நிமிடங்களிலேயே வெடித்து சிதறிய ராக்கெட்!!samugammedia

Tamil nila / Dec 28th 2023, 10:50 pm
image

Advertisement

சீனாவில் விண்ணிற்கு ஏவப்பட்ட ராக்கெட் சில நிமிடங்களில் கீழே விழுந்து வெடித்து சிதறிய சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச்-11 கேரியர் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

விண்வெளி தொழில்நுட்ப சோதனைகளை மேற்கொள்ள செயற்கைக் கோள்கள் ஏவப்பட்டன.

லாங் மார்ச்-11 ராக்கெட் 20.8 மீட்டர் நீளமும், 2 மீற்றர் விட்டமும், 58 மெட்ரிக்தொன் எடையும் கொண்டது.

இது குறைந்த புவி சுற்றுப்பாதை அல்லது சூரிய-ஒத்திசைவு சுற்றுப் பாதைக்கு செயற்கைக் கோள்களை கொண்டு செல்லும் திறன் கொண்டது.

விண்ணில் சீறிபாய்ந்து சென்ற லாங் மார்ச்-11 ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு திசை மாறி விண்ணில் இருந்து பூமியை நோக்கி வந்தது.

ராக்கெட்டின் பூஸ்டர்கள், அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விழுந்து வெடித்து சிதறியது. இதனால் அங்கு தீ பிழம்பு ஏற்பட்டது.

விபத்துக்கான காரணங்கள் தொடர்பில் விஞ்ஞானிகள் ஆய்வினை மேற்கொன்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.


தோல்வியடைந்தது சீனாவின் முயற்சி… சில நிமிடங்களிலேயே வெடித்து சிதறிய ராக்கெட்samugammedia சீனாவில் விண்ணிற்கு ஏவப்பட்ட ராக்கெட் சில நிமிடங்களில் கீழே விழுந்து வெடித்து சிதறிய சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச்-11 கேரியர் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.விண்வெளி தொழில்நுட்ப சோதனைகளை மேற்கொள்ள செயற்கைக் கோள்கள் ஏவப்பட்டன.லாங் மார்ச்-11 ராக்கெட் 20.8 மீட்டர் நீளமும், 2 மீற்றர் விட்டமும், 58 மெட்ரிக்தொன் எடையும் கொண்டது.இது குறைந்த புவி சுற்றுப்பாதை அல்லது சூரிய-ஒத்திசைவு சுற்றுப் பாதைக்கு செயற்கைக் கோள்களை கொண்டு செல்லும் திறன் கொண்டது.விண்ணில் சீறிபாய்ந்து சென்ற லாங் மார்ச்-11 ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு திசை மாறி விண்ணில் இருந்து பூமியை நோக்கி வந்தது.ராக்கெட்டின் பூஸ்டர்கள், அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விழுந்து வெடித்து சிதறியது. இதனால் அங்கு தீ பிழம்பு ஏற்பட்டது.விபத்துக்கான காரணங்கள் தொடர்பில் விஞ்ஞானிகள் ஆய்வினை மேற்கொன்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement