கிளீன் ஸ்ரீலங்கா எனும் தொனிப்பொருளில் புத்தளம் கொழும்பு முகத்திடலை சுத்தம் செய்யும் நிகழ்வொன்று இன்று(16) முன்னெடுக்கப்பட்டது.
புத்தளம் நகரசபையின் ஏற்பாட்டில் புத்தளம் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர், நகரசபை ஊழியர்கள் இணைந்து சிரமதானப் பணியில் ஈடுபட்டு குப்பைக் கூழங்கைளை அகற்ற நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
அத்துடன் புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் மரைக்கார் குறித்த இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்டதோடு, புத்தளம் மாவட்ட பொலிஸ்மா அதிபர் நாலக்க சில்வா, மற்றும் புத்தளம் நகர சபை செயலாளர் ப்ரீத்திகா ஆகியோர் கலந்து கொண்டனர்.
புத்தளத்தில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் முன்னெடுப்பு. கிளீன் ஸ்ரீலங்கா எனும் தொனிப்பொருளில் புத்தளம் கொழும்பு முகத்திடலை சுத்தம் செய்யும் நிகழ்வொன்று இன்று(16) முன்னெடுக்கப்பட்டது.புத்தளம் நகரசபையின் ஏற்பாட்டில் புத்தளம் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர், நகரசபை ஊழியர்கள் இணைந்து சிரமதானப் பணியில் ஈடுபட்டு குப்பைக் கூழங்கைளை அகற்ற நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.அத்துடன் புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் மரைக்கார் குறித்த இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்டதோடு, புத்தளம் மாவட்ட பொலிஸ்மா அதிபர் நாலக்க சில்வா, மற்றும் புத்தளம் நகர சபை செயலாளர் ப்ரீத்திகா ஆகியோர் கலந்து கொண்டனர்.