• May 02 2024

கொவிட் மையவாடி சிரமதான அடிப்படையில் துப்பரவு!

Tamil nila / Dec 14th 2022, 8:25 pm
image

Advertisement

ஓட்டமாவடி மஜ்மா நகரில் அமைந்துள்ள கொவிட்  மையவாடி சிரமதான அடிப்படையில் துப்பரவு செய்யும் பணிகள் கட்டம் கட்டமாக இடம் பெற்று வருகின்றது.
 
இதன் அடிப்படையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வி.தவராஜாவின் வேண்டுகோளுக்கு அமைவாக மஜ்மா நகர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் கொவிட்  மையவாடி  முழு நாளும் மஜ்மா நகர் கிராம அபிவிருத்தி சங்க அங்கத்தவர்களால் சிரமதானம் செய்யப்பட்டது.


இந் நிகழ்வில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் துசியந்தன், பிரதேச சபை திட்ட முகாமையாளர் ஏ. அக்பர், மஜ்மா நகர் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஏ.எல்.சமீம், ஓட்டமாவடி பிரதேச செயலக ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

கொவிட்  மையவாடியில் 2986 முஸ்லீம் ஜனாஸாக்களும், 293 பௌத்த உடல்களும், 269 இந்து உடல்களும் கிருஸ்தவ உடல்கள் 86 அடங்களாக 3634 உடல்கள் முழுமையாக அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

கொவிட் மையவாடி சிரமதான அடிப்படையில் துப்பரவு ஓட்டமாவடி மஜ்மா நகரில் அமைந்துள்ள கொவிட்  மையவாடி சிரமதான அடிப்படையில் துப்பரவு செய்யும் பணிகள் கட்டம் கட்டமாக இடம் பெற்று வருகின்றது. இதன் அடிப்படையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வி.தவராஜாவின் வேண்டுகோளுக்கு அமைவாக மஜ்மா நகர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் கொவிட்  மையவாடி  முழு நாளும் மஜ்மா நகர் கிராம அபிவிருத்தி சங்க அங்கத்தவர்களால் சிரமதானம் செய்யப்பட்டது.இந் நிகழ்வில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் துசியந்தன், பிரதேச சபை திட்ட முகாமையாளர் ஏ. அக்பர், மஜ்மா நகர் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஏ.எல்.சமீம், ஓட்டமாவடி பிரதேச செயலக ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.கொவிட்  மையவாடியில் 2986 முஸ்லீம் ஜனாஸாக்களும், 293 பௌத்த உடல்களும், 269 இந்து உடல்களும் கிருஸ்தவ உடல்கள் 86 அடங்களாக 3634 உடல்கள் முழுமையாக அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement