• Sep 21 2024

கொழும்பு - பதுளை வீதியில் ஏற்பட்ட பாதிப்பு...!samugammedia

Anaath / Oct 10th 2023, 10:25 am
image

Advertisement

கொழும்பு - பதுளை பிரதான வீதியின் ஹப்புத்தளை வியாரகலை பகுதியில் மண்மேடு சரிந்துள்ளதால்  குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், குறித்த வீதியில் பயணிப்போர் மாற்றுவீதியை பயன்படுத்துமாறும் கோரிக்கை ஒன்றும்  விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு - பதுளை வீதியில் ஏற்பட்ட பாதிப்பு.samugammedia கொழும்பு - பதுளை பிரதான வீதியின் ஹப்புத்தளை வியாரகலை பகுதியில் மண்மேடு சரிந்துள்ளதால்  குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.அத்துடன், குறித்த வீதியில் பயணிப்போர் மாற்றுவீதியை பயன்படுத்துமாறும் கோரிக்கை ஒன்றும்  விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement