• May 19 2024

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு samugammedia

Chithra / Oct 10th 2023, 10:27 am
image

Advertisement

 

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக விடுமுறை வழங்கப்பட்ட காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை(11) மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.

தென் மாகாண கல்வி, காணி அபிவிருத்தி, நெடுஞ்சாலைகள் மற்றும் தகவல் அமைச்சின் செயலாளர் விசேட அறிவிப்பொன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.


பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு samugammedia  நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக விடுமுறை வழங்கப்பட்ட காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை(11) மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.தென் மாகாண கல்வி, காணி அபிவிருத்தி, நெடுஞ்சாலைகள் மற்றும் தகவல் அமைச்சின் செயலாளர் விசேட அறிவிப்பொன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement