• Apr 03 2025

பிரித்தானிய நாடாளுமன்ற முன்றலில் தியாக தீபத்தின் நினைவேந்தல்!

Anaath / Sep 27th 2024, 9:47 am
image

தியாகதீபம் திலீபன் உயிர் தியாகம்  செய்த 37 ஆவது ஆண்டு நினைவுநாளை நினைவுகொள்ளும் விதமாக நேற்றைய தினம்(26)  பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

பிரித்தானியாவில் வாழும் ஈழத்தமிழர்கள் ஒன்றிணைந்து உணவுத் தவிர்ப்பு விழிப்புணர்வுடன், 37வது ஆண்டு நினைவுநாளை  உணர்வெழுச்சியுடன் அனுஷ்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய நாடாளுமன்ற முன்றலில் தியாக தீபத்தின் நினைவேந்தல் தியாகதீபம் திலீபன் உயிர் தியாகம்  செய்த 37 ஆவது ஆண்டு நினைவுநாளை நினைவுகொள்ளும் விதமாக நேற்றைய தினம்(26)  பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.பிரித்தானியாவில் வாழும் ஈழத்தமிழர்கள் ஒன்றிணைந்து உணவுத் தவிர்ப்பு விழிப்புணர்வுடன், 37வது ஆண்டு நினைவுநாளை  உணர்வெழுச்சியுடன் அனுஷ்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement