• Jun 26 2024

அலி சப்ரி ரஹீம் தொடர்பில் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு! சட்டத்தரணிகள் அதிரடி samugammedia

Chithra / May 30th 2023, 7:01 am
image

Advertisement

தங்கம் மற்றும் கைத்தொலைபேசிகளுடன் அண்மையில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தொடர்பில் மேலதிகமான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய இளைஞர் சட்டத்தரணிகள் சங்கத்தினர்  இந்த முறைப்பாடை செய்திருந்தனர்.

அலி சப்ரி ரஹீமிடம் 75 லட்சம் ரூபா மாத்திரமே தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாகவும், எனினும் சாதாரணமான ஒருவருக்கு அவ்வாறு 75 லட்சம் ரூபாவை செலுத்துவதற்கான இயலுமை இல்லை எனவும் ஐக்கிய இளைஞர் சட்டத்தரணிகள் சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, இந்த விடயம் தொடர்பில் தேடி அறிய விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

அலி சப்ரி ரஹீம் தொடர்பில் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு சட்டத்தரணிகள் அதிரடி samugammedia தங்கம் மற்றும் கைத்தொலைபேசிகளுடன் அண்மையில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தொடர்பில் மேலதிகமான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.ஐக்கிய இளைஞர் சட்டத்தரணிகள் சங்கத்தினர்  இந்த முறைப்பாடை செய்திருந்தனர்.அலி சப்ரி ரஹீமிடம் 75 லட்சம் ரூபா மாத்திரமே தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாகவும், எனினும் சாதாரணமான ஒருவருக்கு அவ்வாறு 75 லட்சம் ரூபாவை செலுத்துவதற்கான இயலுமை இல்லை எனவும் ஐக்கிய இளைஞர் சட்டத்தரணிகள் சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.எனவே, இந்த விடயம் தொடர்பில் தேடி அறிய விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement