• Jul 20 2025

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் குவியும் முறைப்பாடுகள்

Chithra / Jul 20th 2025, 3:37 pm
image

இந்த ஆண்டு இதுவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 2,138 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில், 44 சோதனைகள் நடத்தப்பட்டு 31 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக  இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் அதிபர்கள், பொலிஸ் அதிகாரிகள், தொழிலாளர், அதிகாரிகள் மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் குவியும் முறைப்பாடுகள் இந்த ஆண்டு இதுவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 2,138 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவற்றில், 44 சோதனைகள் நடத்தப்பட்டு 31 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக  இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.கைது செய்யப்பட்டவர்களில் அதிபர்கள், பொலிஸ் அதிகாரிகள், தொழிலாளர், அதிகாரிகள் மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement