• May 19 2024

கொழும்பு அரசியலில் மீண்டும் குழப்பம்: முக்கிய பதவியை தூக்கியெறிந்த மஹிந்த!

Sharmi / Jan 19th 2023, 10:51 am
image

Advertisement

வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு பதவியை மஹிந்த அமரவீர  இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பதவிக்கு ஜனாதிபதி வேறு ஒருவரை நியமிப்பதற்காக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை விவசாய அமைச்சராக மஹிந்த அமரவீர தொடர்ந்தும் நீடிப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு அரசியலில் மீண்டும் குழப்பம்: முக்கிய பதவியை தூக்கியெறிந்த மஹிந்த வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு பதவியை மஹிந்த அமரவீர  இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.இந்நிலையில் குறித்த பதவிக்கு ஜனாதிபதி வேறு ஒருவரை நியமிப்பதற்காக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.இதேவேளை விவசாய அமைச்சராக மஹிந்த அமரவீர தொடர்ந்தும் நீடிப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement