• Apr 04 2025

ரணிலுக்கே தொடர்ந்தும் ஆதரவு..! – மொட்டு எம்.பி. அதிரடி அறிவிப்பு

Chithra / Jul 30th 2024, 8:32 am
image

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கப்போவதாக இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன  தீர்மானித்துள்ள போதிலும் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன எவ்வாறான தீர்மானத்தை எடுத்திருந்தாலும் சரி, கட்சியின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நான் ஜனாதிபதிக்கு எதிர்வரும் தேர்தலில் ஆதரவளிப்பேன், நாட்டை மிக முக்கியமான தருணத்தில் காப்பாற்றியவர் அவர் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரணிலுக்கே தொடர்ந்தும் ஆதரவு. – மொட்டு எம்.பி. அதிரடி அறிவிப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கப்போவதாக இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன  தீர்மானித்துள்ள போதிலும் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன எவ்வாறான தீர்மானத்தை எடுத்திருந்தாலும் சரி, கட்சியின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நான் ஜனாதிபதிக்கு எதிர்வரும் தேர்தலில் ஆதரவளிப்பேன், நாட்டை மிக முக்கியமான தருணத்தில் காப்பாற்றியவர் அவர் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement