• May 03 2024

ஒரே வடிவத்தில் குழந்தைகள் இருந்ததால் எழுந்த சர்ச்சை: அதிர்ச்சியடைந்த பெற்றோர்!SamugamMedia

Sharmi / Feb 28th 2023, 11:00 am
image

Advertisement

ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் ஒருவர் அங்குள்ள சட்டங்களினை ஏமாற்றி வெவ்வேறு போலியான பெயர்களில் 60 ற்கும் மேற்பட்டவர்களிற்கு விந்தணு தானம் வழங்கியுள்ளமை அங்கு அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

மாற்றமடைந்து வரும் காலநிலை மற்றும் உணவு பழக்கங்கள் காரணமாக உலகெங்கும் குழந்தையின்மை பிரச்சினையானது அதிகரித்து வருகின்றது. இருப்பினும் நவீன சிகிச்சை மூலம் தம்பதிகள் குழந்தைகளினை பெற்றேடுத்து வருகின்றனர். இதில் விந்தணு தானம் பிரதானம் பெறுகின்றது. அதனை சேகரிப்பத்தற்கென சேமிப்பு வங்கிகளும், அமைப்புகளும் உள்ளன.

அந்தவகையில், ஆஸ்திரேலியாவிலும் குழந்தையின்மை  பிரைச்சினை அதிகமாவுள்ள  நிலையில் விந்தணு தானம் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதும் அதிகரித்தே வருகின்றது. பெற்றோராக நினைக்கும் தன்பாலில ஈர்ப்பாளர்கள் பலரும் விந்தணு தானம் மூலம் குழந்தை பெறுவதும் வழக்கமாகவுள்ளது.

ஆஸ்திரேலியா சட்டப்படி விந்தணுக்களுக்கு பணம் மற்றும் பரிசில்கள் வழங்குவது சட்டவிரோதமானது. இது தொடர்பான எந்த குற்றத்திற்கும் 15 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கப்படும்.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் ஒருவர் அங்குள்ள சட்டங்களினை ஏமாற்றி பல போலியான பெயர்களில்  சுமார் 60ற்கும் மேற்பட்டோரிற்கு விந்தணுக்களினை தானம் செய்துள்ளார். விந்தணு தானங்களினை பெற்ற தன்பாலின ஈர்ப்பாளர்கள் சிலர் சமீபத்தில் நிகழ்ச்சியொன்றில் கூடியுள்ளனர்.

அங்கு அவர்களுடைய குழந்தைகள் அனைத்தும் ஒரே வடிவங்களிலில் இருப்பது கண்டு திகைத்துள்ளார்கள்.

இதனால், அவர்களே கருத்தரிப்பு மையத்திற்கு சென்று விசாரித்துள்ளனர். அப்பொழுது ஒரே நபர் வேறு வேறு பெயர்களில் ஏமாற்றி விந்தணு தானம் செய்தது பிடிபட்ட நிலையில் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குற்றம் உறுதியான போதும் குற்றவாளியின் உண்மையான விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

ஒரே வடிவத்தில் குழந்தைகள் இருந்ததால் எழுந்த சர்ச்சை: அதிர்ச்சியடைந்த பெற்றோர்SamugamMedia ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் ஒருவர் அங்குள்ள சட்டங்களினை ஏமாற்றி வெவ்வேறு போலியான பெயர்களில் 60 ற்கும் மேற்பட்டவர்களிற்கு விந்தணு தானம் வழங்கியுள்ளமை அங்கு அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. மாற்றமடைந்து வரும் காலநிலை மற்றும் உணவு பழக்கங்கள் காரணமாக உலகெங்கும் குழந்தையின்மை பிரச்சினையானது அதிகரித்து வருகின்றது. இருப்பினும் நவீன சிகிச்சை மூலம் தம்பதிகள் குழந்தைகளினை பெற்றேடுத்து வருகின்றனர். இதில் விந்தணு தானம் பிரதானம் பெறுகின்றது. அதனை சேகரிப்பத்தற்கென சேமிப்பு வங்கிகளும், அமைப்புகளும் உள்ளன. அந்தவகையில், ஆஸ்திரேலியாவிலும் குழந்தையின்மை  பிரைச்சினை அதிகமாவுள்ள  நிலையில் விந்தணு தானம் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதும் அதிகரித்தே வருகின்றது. பெற்றோராக நினைக்கும் தன்பாலில ஈர்ப்பாளர்கள் பலரும் விந்தணு தானம் மூலம் குழந்தை பெறுவதும் வழக்கமாகவுள்ளது. ஆஸ்திரேலியா சட்டப்படி விந்தணுக்களுக்கு பணம் மற்றும் பரிசில்கள் வழங்குவது சட்டவிரோதமானது. இது தொடர்பான எந்த குற்றத்திற்கும் 15 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கப்படும். இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் ஒருவர் அங்குள்ள சட்டங்களினை ஏமாற்றி பல போலியான பெயர்களில்  சுமார் 60ற்கும் மேற்பட்டோரிற்கு விந்தணுக்களினை தானம் செய்துள்ளார். விந்தணு தானங்களினை பெற்ற தன்பாலின ஈர்ப்பாளர்கள் சிலர் சமீபத்தில் நிகழ்ச்சியொன்றில் கூடியுள்ளனர். அங்கு அவர்களுடைய குழந்தைகள் அனைத்தும் ஒரே வடிவங்களிலில் இருப்பது கண்டு திகைத்துள்ளார்கள். இதனால், அவர்களே கருத்தரிப்பு மையத்திற்கு சென்று விசாரித்துள்ளனர். அப்பொழுது ஒரே நபர் வேறு வேறு பெயர்களில் ஏமாற்றி விந்தணு தானம் செய்தது பிடிபட்ட நிலையில் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குற்றம் உறுதியான போதும் குற்றவாளியின் உண்மையான விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

Advertisement

Advertisement

Advertisement