• Sep 21 2024

அரசியல் கட்சிகளுக்கிடையே நடாத்தப்படுகின்ற பேச்சுவார்த்தைகளுக்கு நோர்வே போன்ற நாடுகள் உதவி செய்துள்ளது- அர்ஜுன் ஹர்தாஸ் ! samugammedia

Tamil nila / Jul 19th 2023, 6:20 pm
image

Advertisement

அரசியல் கட்சிகளுக்கிடையே நடாத்தப்படுகின்ற பேச்சுவார்த்தைகளுக்கு நோர்வே போன்ற நாடுகள் உதவி  செய்துள்ளது என அமெரிக்க யூத கமிட்டியின் (AJC) ஆசிய பசிபிக் நிறுவனத்தின் இந்தியப் பிரதிநிதி அர்ஜுன் ஹர்தாஸ் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் ஊடகவியளாளர்களுடனான கலந்துரையாடலின் பின் ஊடக சந்திப்பையும்  நடாத்தியிருந்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவித்த போது ,

அரசியல் கட்சிகளுக்கிடையே நடாத்தப்படுகின்ற பேச்சுவார்த்தைகளுக்கு நோர்வே போன்ற நாடுகள் உதவி செய்வதைப் போல செய்யமுடியாது.

ஆனால் இரு தரப்பினர் தமக்குள்ளேயுள்ள முரண்பாடுகளைப் பற்றி பேச முற்படுகின்ற போது இரு தரப்பினரையும் ஒரே மேசையில் அமரவைத்து பேசி.தீர்வுகளை காண முயற்சிகளை மேற்கொள்ள முடியும்.

அமெரிக்காவிலுள்ள முஸ்லீம்களுக்கும் யூதர்களுக்குமிடையேயுள்ள பிணக்குகளைப் பேசி தீர்வுகளைக் காண்பதற்கான செயற்பாடுகளை நாம் செய்துள்ளதைப் போல் நாமும் செய்வதற்கு முயற்சியெடுப்போம். எனத் தெரிவித்தார்.

அரசியல் கட்சிகளுக்கிடையே நடாத்தப்படுகின்ற பேச்சுவார்த்தைகளுக்கு நோர்வே போன்ற நாடுகள் உதவி செய்துள்ளது- அர்ஜுன் ஹர்தாஸ் samugammedia அரசியல் கட்சிகளுக்கிடையே நடாத்தப்படுகின்ற பேச்சுவார்த்தைகளுக்கு நோர்வே போன்ற நாடுகள் உதவி  செய்துள்ளது என அமெரிக்க யூத கமிட்டியின் (AJC) ஆசிய பசிபிக் நிறுவனத்தின் இந்தியப் பிரதிநிதி அர்ஜுன் ஹர்தாஸ் தெரிவித்துள்ளார்.இன்று யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் ஊடகவியளாளர்களுடனான கலந்துரையாடலின் பின் ஊடக சந்திப்பையும்  நடாத்தியிருந்தார்.மேலும் அவர் கருத்து தெரிவித்த போது ,அரசியல் கட்சிகளுக்கிடையே நடாத்தப்படுகின்ற பேச்சுவார்த்தைகளுக்கு நோர்வே போன்ற நாடுகள் உதவி செய்வதைப் போல செய்யமுடியாது.ஆனால் இரு தரப்பினர் தமக்குள்ளேயுள்ள முரண்பாடுகளைப் பற்றி பேச முற்படுகின்ற போது இரு தரப்பினரையும் ஒரே மேசையில் அமரவைத்து பேசி.தீர்வுகளை காண முயற்சிகளை மேற்கொள்ள முடியும்.அமெரிக்காவிலுள்ள முஸ்லீம்களுக்கும் யூதர்களுக்குமிடையேயுள்ள பிணக்குகளைப் பேசி தீர்வுகளைக் காண்பதற்கான செயற்பாடுகளை நாம் செய்துள்ளதைப் போல் நாமும் செய்வதற்கு முயற்சியெடுப்போம். எனத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement