• Oct 06 2024

சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவி - மைத்திரிக்கு நீதிமன்றம் விதித்த அதிரடி தடை

Chithra / Apr 4th 2024, 12:18 pm
image

Advertisement

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவி வகிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இடைகாலத் தடை விதித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவி - மைத்திரிக்கு நீதிமன்றம் விதித்த அதிரடி தடை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவி வகிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இடைகாலத் தடை விதித்துள்ளது.முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement