• Apr 28 2024

வசந்த முதலிகேவுக்கு பிடியாணை பிறப்பித்த நீதிமன்றம்! samugammedia

Chithra / Aug 31st 2023, 12:36 pm
image

Advertisement

முன்னாள் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வண.கல்வெவ சிறிதம்ம தேரர், மற்றும் வண. ரத்கரவ்வே ஜினரதன தேரர், ஆகியோரின் வழக்கு ஒன்றுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமைக்காக இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வசந்த முதலிகேவுக்கு பிடியாணை பிறப்பித்த நீதிமன்றம் samugammedia முன்னாள் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.வண.கல்வெவ சிறிதம்ம தேரர், மற்றும் வண. ரத்கரவ்வே ஜினரதன தேரர், ஆகியோரின் வழக்கு ஒன்றுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமைக்காக இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement