கடந்த 12 ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில் மசகு எண்ணெய் விலை பெருமளவில் சரிவை சந்தித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் உலகளாவிய எண்ணெய் தேவை வளர்ச்சிக்கான ஒபெக் அமைப்பின் கண்ணோட்டம் மற்றும் சீனாவின் தேவை குறித்த முதலீட்டாளர்களின் கவலைகள் என்பவற்றின் காரணமாக இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் மொத்தமாக ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.28 அமெரிக்க டொலர்களினாலும், டபிள்யூ.டி.ஐ ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.61 அமெரிக்க டொலர்களாலும் குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலையில் சரிவு கடந்த 12 ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில் மசகு எண்ணெய் விலை பெருமளவில் சரிவை சந்தித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் உலகளாவிய எண்ணெய் தேவை வளர்ச்சிக்கான ஒபெக் அமைப்பின் கண்ணோட்டம் மற்றும் சீனாவின் தேவை குறித்த முதலீட்டாளர்களின் கவலைகள் என்பவற்றின் காரணமாக இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் மொத்தமாக ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.28 அமெரிக்க டொலர்களினாலும், டபிள்யூ.டி.ஐ ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.61 அமெரிக்க டொலர்களாலும் குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.