• Sep 22 2024

மீண்டும் உச்சம் தொட்ட கச்சா எண்ணெய் விலை!

Chithra / Jan 22nd 2023, 12:38 pm
image

Advertisement

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சமீப காலமாக உயர்ந்து வருகிறது.

அதன்படி நேற்று (21) பிரண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 87.60 டொலர்களை தாண்டியது.


ஜனவரி 04 முதல், கச்சா எண்ணெய் விலை சிறிய ஏற்ற இறக்கங்களுடன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது

மீண்டும் உச்சம் தொட்ட கச்சா எண்ணெய் விலை உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சமீப காலமாக உயர்ந்து வருகிறது.அதன்படி நேற்று (21) பிரண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 87.60 டொலர்களை தாண்டியது.ஜனவரி 04 முதல், கச்சா எண்ணெய் விலை சிறிய ஏற்ற இறக்கங்களுடன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது

Advertisement

Advertisement

Advertisement