• May 19 2024

Sharmi / Apr 13th 2024, 2:16 pm
image

Advertisement

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் இன்றைய (13)  கச்சா எண்ணெய் விலை  91 டொலர்களாக உள்ளதாக  செய்திகள் தெரிவிக்கின்றன.

அண்மையில் கச்சா எண்ணெய்யின் விலை 90 டொலர்களை நெருங்கிய நிலையில் 1.70 டொலர்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது இந்த மாதத்தில் பதிவான அதிகபட்ச விலையாகும். WTI கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் $85.66 ஆக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதன் இன்றைய (13)  கச்சா எண்ணெய் விலை  91 டொலர்களாக உள்ளதாக  செய்திகள் தெரிவிக்கின்றன.அண்மையில் கச்சா எண்ணெய்யின் விலை 90 டொலர்களை நெருங்கிய நிலையில் 1.70 டொலர்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இது இந்த மாதத்தில் பதிவான அதிகபட்ச விலையாகும். WTI கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் $85.66 ஆக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement