சில துறவறம் பூண்டகாவியுடை அணிந்தவர்கள் புத்த மதத்தை அழித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் கேசா விதானகே தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்றுள்ள பாராளுமன்ற அமர்வில் அவர் இதனை தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது நாட்டில் பல்லின மதங்கள் பல்லின மக்களால் கடைப்பிடிக்கப்படுகின்ற ஒரு நாடாக காணப்படுகின்றது மக்கள் சில வேளைகளில் இந்த மதங்கள் ஊடாக தீவிரவாத குழுக்கள் ஊடக தங்கள் ஏற்கும் கொள்கையை திரிவு படுத்துகின்றர்கள். மத தீவிரவாத குழுக்கள் இறுதியாக அரசியலில் தஞ்சம் அடைகிறார்கள். அரசியல் வாதிகளின் தஞ்சத்தில் வாழ்கிறார்கள் அதனூடாக அரசியல் வாதிகளின் தேவைகளுக்காக மதத்தை ,சமயங்களை பயன்படுத்துகின்றார்கள். அண்மைக்காலத்தில் நாங்கள் அதை பார்க்க கூடியதாக இருக்கின்றது.
கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் கூடுதலாக மத தீவிரவாதம் பற்றி கதைக்ககூடியதாக மாறியிருக்கிறது. ஒவ்வொரு அரசியல்வாதிகளின் தலைவர்களின் அனுசரனையை பெற்றுக்கொண்டு இவர்கள் இந்த தீவிரவாதத்தை பரப்புகின்றார்கள்.அது பெளத்தமாக இருக்கலாம் இஸ்லாமாக இருக்கலாம் கிறிஸ்தவமாக இருக்கலாம் இந்துவாக இருக்கலாம் இப்படி அனைத்து மதத்தை சேர்ந்தவர்கள் அப்பாவிகள் மதங்களை பின்பற்றி இருக்கின்றவர்கள் இந்த தீவிரவாதத்தால் பெரும் பாதிக்கப்படுகின்றார்கள்.
சட்ட ரீதியாக இந்த குழுக்களுக்கு எதிராக தடுப்புக்கள் எதுவும் இடம்பெறுவதாக நாங்கள் காணக்கூடியதாக இல்லை ஆகவே தான் நான் இதை தனிப்பட்ட பிரேரணையாக கொண்டுவந்து இருக்கிறேன். நான் ஒரு பெளத்த மதத்தை சார்ந்தவன் என்ற வகையில் பெளத்தமதத்தை பாதுகாப்பதற்கும் பெளத்தர்கள் எதிர்பார்க்கும் புத்தபெருமான் உபதேசம் வழங்கிய அந்த சமய தர்மங்களின் படி பிக்குமார்களின் கோட்பாடுகளின் படி அதை சொல்லிக்கொடுக்கிறார்கள்.மகாநாயக்க தேரர்கள் இதுபற்றி கவனம் செலுத்த வேண்டும். நான் இது பற்றி அவர்களுக்கு எடுத்துக்கூறுகின்றேன்.
நான் ஒரு சாதாரணமாக குடிமகன் என்ற வகையில் அதை கூறுவது சரியோ பிழையோ தெரியவில்லை. இருந்தாலும் இந்த சமய கொள்கைகள் கோட்பாடுகள் குறித்து ஒரு ஒழுங்கு படுத்தல் அவசியம் என்பது நான் நினைக்கின்றேன் ஒரு பிக்கு அல்லது ஒரு துறவு வாழ்க்கையில் இருப்பவர் சில துறவறம் பூண்டவர்கள் காவியுடை அணிந்தவர்கள் புத்த மதத்தை அழித்து வருகின்றார்கள் என்பதனை மகாநாயக்கர்கள் கண்காணிக்க வேண்டும் .
அரசியல் ரீதியாக இந்த பாராளுமன்றத்திற்கு வருகை தருபவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவது அதன் கீழ் அதற்கு பின்னர் அதிகாரத்தையும் அதே போன்று அவர்கள் செல்வத்தையும் கைப்பற்றியவர்கள் அதனால் மத கோட்பாடுகளை மறந்து இருக்கலாம் என்று கூட தோன்றுகின்றது.
சிலர் கோட்டபாயாவை ஆட்சிக்கு கொண்டுவர நடந்து கொண்ட விதத்தை பார்க்கும் போது இந்த சந்தேகம் ஏற்படுகின்றது நாங்கள் சாதாரணமான குடிமக்கள் எதிர்பார்க்க முடியாத நிலமை காணப்பட்டது.
நாங்கள் அனுமதிக்க முடியாது அப்படியான செயற்பாடுகளை அதேபோன்று புத்த பெருமானின் இந்த புனிதமான தர்மத்தை பின்பற்றுகின்ற பெளத்தர்கள் இந்த மததீவிரவாத குழுக்களாக சிலரின் கைப்பிடிக்குள் சிக்குண்டு பெளத்த மதத்தை சீரழிக்க இடமளிக்க கூடாது அப்படி அதற்கு இடமளிக்காது பாராளுமன்றத்தில் நியமிக்க பட்ட அமைச்சர் பெளத்த விவகாரங்களை அலுவல்களை செய்து கொண்டு போகும் மகாநாயக்க தேரர்கள் பெளத்த தலைவர்கள் ஒன்று சேர்ந்தால் பெளத்தத்தை நாங்கள் பாதுகாக்க முடியும்.
அதேபோன்று இஸ்லாமிய மதத்தவர்கள் அப்படித்தான் சாதாரணமக்கள் எப்போதும் பாதிக்கப்படுகிறார்கள் இஸ்லாம் தீவிர வாத குழுக்கள் அப்படியான சம்பவங்களால் சாதாரணமக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள்.
பெளத்தமக்கள் வேறு மத மக்கள் இந்த இஸ்லாமியர்கள் மீது அவர்கள் குரோதம் கொள்கிறார்கள்,இஸ்லாம் மாதங்கள் எமது நாட்டில் இருக்கின்றன அவர்களுக்கு தலைமைத்துவம் கொடுக்கின்ற மக்கள் ஒழுக்கங்களை சரியாக சொல்லிக்கொடுக்க வேண்டும் அவற்றை ஒழுங்குபடுத்த வேண்டும் இஸ்லாமிய மததலைவரகளுக்கு ஒரு போதும் தெரியவில்லை இந்த தீவிரவாத அமைப்புகள் அரசியல் தலைமத்துவஙகில் திசைதிருப்பப்படுகின்றன எல்லாத்தலைவர்களும் தம்மிடம் வந்து அடைக்கலம் புகுவதனை தான் விரும்புகிறார்கள் .
அலுத்கம சம்பவம் மிக கொடூரமான கட்டத்தை அடைந்ததை பார்க்க கூடியதாக இருந்தது அல்லது எமது வரிப்பணத்தை நடைமுறைப்படுத்த்வது உட்கட்டமைப்பு வசதிகளாக ஒழுங்குபடுத்தவதை விட்டு இவ்வாறான விடயங்களை விட்டு விட்டு இந்த விடயங்களில் கையில் கொண்டு செயற்புடகின்றோம்.
நிதியமைச்சர் என்றவகையில் இது பற்றி கூடுதலான சட்டங்களை கொண்டுவந்து இருக்கிறீர்கள் எமக்கு தெரியும் குற்றவியல் தண்டணை சட்டத்தில் இன்னும் திருத்தப்டவேண்டும். நாட்டில் அப்பாவி மக்கள் அதற்கு இந்துக்கள் இஸ்லாமிய பெளத்தரகள் இதற்கு இழப்பீடு தங்கள் கையில் செலுத்தவேண்டி ஏற்படும்.
அவர்களுக்கு தான் பாதிப்பு ஏற்படும் எமது நாட்டில் இருக்கின்ற அந்த ஆட்சியாளர்கள் எப்படியோ இன்று நாங்கள் கட்டுப்பாடற்ற ஆட்சியில் இருப்பது என்று உணன்கின்றோம். ஆகவே இதிலிருந்து மீள வேண்டும் நாட்டை முன்னேற்ற வேண்டும் ன்று நான் கூறுகின்றேன். பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான தீர்வுகளை பெற்றுககொடுக்காது ஆட்சியை கைப்பற்றுவதை நாங்கள் மும்மரமாக இருக்கின்றோம். என அவர் தெரிவித்துள்ளார்.
காவி உடையால் புத்த மதத்துக்கு ஏற்பட்டுள்ள அபாயம் - கேசாவிதானகே எம்.பி எச்சரிக்கை. சில துறவறம் பூண்டகாவியுடை அணிந்தவர்கள் புத்த மதத்தை அழித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் கேசா விதானகே தெரிவித்துள்ளார்.இன்று இடம்பெற்றுள்ள பாராளுமன்ற அமர்வில் அவர் இதனை தெரிவித்தார்.குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எமது நாட்டில் பல்லின மதங்கள் பல்லின மக்களால் கடைப்பிடிக்கப்படுகின்ற ஒரு நாடாக காணப்படுகின்றது மக்கள் சில வேளைகளில் இந்த மதங்கள் ஊடாக தீவிரவாத குழுக்கள் ஊடக தங்கள் ஏற்கும் கொள்கையை திரிவு படுத்துகின்றர்கள். மத தீவிரவாத குழுக்கள் இறுதியாக அரசியலில் தஞ்சம் அடைகிறார்கள். அரசியல் வாதிகளின் தஞ்சத்தில் வாழ்கிறார்கள் அதனூடாக அரசியல் வாதிகளின் தேவைகளுக்காக மதத்தை ,சமயங்களை பயன்படுத்துகின்றார்கள். அண்மைக்காலத்தில் நாங்கள் அதை பார்க்க கூடியதாக இருக்கின்றது. கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் கூடுதலாக மத தீவிரவாதம் பற்றி கதைக்ககூடியதாக மாறியிருக்கிறது. ஒவ்வொரு அரசியல்வாதிகளின் தலைவர்களின் அனுசரனையை பெற்றுக்கொண்டு இவர்கள் இந்த தீவிரவாதத்தை பரப்புகின்றார்கள்.அது பெளத்தமாக இருக்கலாம் இஸ்லாமாக இருக்கலாம் கிறிஸ்தவமாக இருக்கலாம் இந்துவாக இருக்கலாம் இப்படி அனைத்து மதத்தை சேர்ந்தவர்கள் அப்பாவிகள் மதங்களை பின்பற்றி இருக்கின்றவர்கள் இந்த தீவிரவாதத்தால் பெரும் பாதிக்கப்படுகின்றார்கள். சட்ட ரீதியாக இந்த குழுக்களுக்கு எதிராக தடுப்புக்கள் எதுவும் இடம்பெறுவதாக நாங்கள் காணக்கூடியதாக இல்லை ஆகவே தான் நான் இதை தனிப்பட்ட பிரேரணையாக கொண்டுவந்து இருக்கிறேன். நான் ஒரு பெளத்த மதத்தை சார்ந்தவன் என்ற வகையில் பெளத்தமதத்தை பாதுகாப்பதற்கும் பெளத்தர்கள் எதிர்பார்க்கும் புத்தபெருமான் உபதேசம் வழங்கிய அந்த சமய தர்மங்களின் படி பிக்குமார்களின் கோட்பாடுகளின் படி அதை சொல்லிக்கொடுக்கிறார்கள்.மகாநாயக்க தேரர்கள் இதுபற்றி கவனம் செலுத்த வேண்டும். நான் இது பற்றி அவர்களுக்கு எடுத்துக்கூறுகின்றேன்.நான் ஒரு சாதாரணமாக குடிமகன் என்ற வகையில் அதை கூறுவது சரியோ பிழையோ தெரியவில்லை. இருந்தாலும் இந்த சமய கொள்கைகள் கோட்பாடுகள் குறித்து ஒரு ஒழுங்கு படுத்தல் அவசியம் என்பது நான் நினைக்கின்றேன் ஒரு பிக்கு அல்லது ஒரு துறவு வாழ்க்கையில் இருப்பவர் சில துறவறம் பூண்டவர்கள் காவியுடை அணிந்தவர்கள் புத்த மதத்தை அழித்து வருகின்றார்கள் என்பதனை மகாநாயக்கர்கள் கண்காணிக்க வேண்டும் .அரசியல் ரீதியாக இந்த பாராளுமன்றத்திற்கு வருகை தருபவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவது அதன் கீழ் அதற்கு பின்னர் அதிகாரத்தையும் அதே போன்று அவர்கள் செல்வத்தையும் கைப்பற்றியவர்கள் அதனால் மத கோட்பாடுகளை மறந்து இருக்கலாம் என்று கூட தோன்றுகின்றது. சிலர் கோட்டபாயாவை ஆட்சிக்கு கொண்டுவர நடந்து கொண்ட விதத்தை பார்க்கும் போது இந்த சந்தேகம் ஏற்படுகின்றது நாங்கள் சாதாரணமான குடிமக்கள் எதிர்பார்க்க முடியாத நிலமை காணப்பட்டது.நாங்கள் அனுமதிக்க முடியாது அப்படியான செயற்பாடுகளை அதேபோன்று புத்த பெருமானின் இந்த புனிதமான தர்மத்தை பின்பற்றுகின்ற பெளத்தர்கள் இந்த மததீவிரவாத குழுக்களாக சிலரின் கைப்பிடிக்குள் சிக்குண்டு பெளத்த மதத்தை சீரழிக்க இடமளிக்க கூடாது அப்படி அதற்கு இடமளிக்காது பாராளுமன்றத்தில் நியமிக்க பட்ட அமைச்சர் பெளத்த விவகாரங்களை அலுவல்களை செய்து கொண்டு போகும் மகாநாயக்க தேரர்கள் பெளத்த தலைவர்கள் ஒன்று சேர்ந்தால் பெளத்தத்தை நாங்கள் பாதுகாக்க முடியும்.அதேபோன்று இஸ்லாமிய மதத்தவர்கள் அப்படித்தான் சாதாரணமக்கள் எப்போதும் பாதிக்கப்படுகிறார்கள் இஸ்லாம் தீவிர வாத குழுக்கள் அப்படியான சம்பவங்களால் சாதாரணமக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். பெளத்தமக்கள் வேறு மத மக்கள் இந்த இஸ்லாமியர்கள் மீது அவர்கள் குரோதம் கொள்கிறார்கள்,இஸ்லாம் மாதங்கள் எமது நாட்டில் இருக்கின்றன அவர்களுக்கு தலைமைத்துவம் கொடுக்கின்ற மக்கள் ஒழுக்கங்களை சரியாக சொல்லிக்கொடுக்க வேண்டும் அவற்றை ஒழுங்குபடுத்த வேண்டும் இஸ்லாமிய மததலைவரகளுக்கு ஒரு போதும் தெரியவில்லை இந்த தீவிரவாத அமைப்புகள் அரசியல் தலைமத்துவஙகில் திசைதிருப்பப்படுகின்றன எல்லாத்தலைவர்களும் தம்மிடம் வந்து அடைக்கலம் புகுவதனை தான் விரும்புகிறார்கள் .அலுத்கம சம்பவம் மிக கொடூரமான கட்டத்தை அடைந்ததை பார்க்க கூடியதாக இருந்தது அல்லது எமது வரிப்பணத்தை நடைமுறைப்படுத்த்வது உட்கட்டமைப்பு வசதிகளாக ஒழுங்குபடுத்தவதை விட்டு இவ்வாறான விடயங்களை விட்டு விட்டு இந்த விடயங்களில் கையில் கொண்டு செயற்புடகின்றோம்.நிதியமைச்சர் என்றவகையில் இது பற்றி கூடுதலான சட்டங்களை கொண்டுவந்து இருக்கிறீர்கள் எமக்கு தெரியும் குற்றவியல் தண்டணை சட்டத்தில் இன்னும் திருத்தப்டவேண்டும். நாட்டில் அப்பாவி மக்கள் அதற்கு இந்துக்கள் இஸ்லாமிய பெளத்தரகள் இதற்கு இழப்பீடு தங்கள் கையில் செலுத்தவேண்டி ஏற்படும்.அவர்களுக்கு தான் பாதிப்பு ஏற்படும் எமது நாட்டில் இருக்கின்ற அந்த ஆட்சியாளர்கள் எப்படியோ இன்று நாங்கள் கட்டுப்பாடற்ற ஆட்சியில் இருப்பது என்று உணன்கின்றோம். ஆகவே இதிலிருந்து மீள வேண்டும் நாட்டை முன்னேற்ற வேண்டும் ன்று நான் கூறுகின்றேன். பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான தீர்வுகளை பெற்றுககொடுக்காது ஆட்சியை கைப்பற்றுவதை நாங்கள் மும்மரமாக இருக்கின்றோம். என அவர் தெரிவித்துள்ளார்.