கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின்(GCE OL) பெறுபேறுகள் இந்த மாதம் இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
புலமைப்பரிசில் முடிவுகள் பரீட்சை நடைபெற்ற தினத்தில் இருந்து 45 நாட்களுக்குள் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் அதுவும் இந்த மாத இறுதியில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கபடுகிறது
சாதாரண தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைபரிசில் முடிவுகள் வெளியாகும் திகதி samugammedia கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின்(GCE OL) பெறுபேறுகள் இந்த மாதம் இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.புலமைப்பரிசில் முடிவுகள் பரீட்சை நடைபெற்ற தினத்தில் இருந்து 45 நாட்களுக்குள் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் அதுவும் இந்த மாத இறுதியில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கபடுகிறது