• May 03 2024

செத்துப்போன அப்பாவை வங்கிக்கு அழைத்துச்சென்ற மகள்..!! காரணம் என்ன?

Tamil nila / Apr 19th 2024, 8:10 pm
image

Advertisement

மரணித்த ஒருரை வங்கிக்கு அழைத்து சென்று கடன் பெற முயற்சித்த பெண்ணை நிதி மோசடியில் பிரேசில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அதாவது பிரேசிலில் அமைந்துள்ள ரியோ டீ செனிடியோ வங்கியில் கடந்த ஒருவாராமாக வங்கி கடனை பெருவதற்காக முயற்சித்து வந்துள்ளார். குறித்த பெண் அவரின் தந்தையின் பெயரிலேயே கடன் பெற முயற்சித்துள்ளார்.

 ஆவனங்களை சரிபார்த்து கொண்ட வங்கி ஊழியர்கள் தந்தை அழைத்து வரும்படி பணித்துள்ளனர். குறித்த பெண் சக்கரை நாட்காளியில் அழைத்து வந்து தந்தைக்கு சுகயீனம் என கூறியுள்ளார்.

வங்கி ஊழியர்கள் ஆவணத்தில் கையெழுத்திடுமாறு கூறிய போது திடீரென அவரின் தலை சரிந்து விழுந்துள்ளது உடனே அங்குள்ளவர்கள் அவருக்கு முதலுதவி வழங்கிய போது வழமை நிலைக்கு மாறாவில்லை.

தொடர்ந்து நோவு காவு வண்டிக்கு அழைப்பை ஏற்படுத்தி வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.

வைத்திசாலையிலுள்ள வைத்தியர்கள் குறித்த நபர் மூன்று நாட்களுக்கு முன்பாக இறந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

இதற்கமைய  குறித்த பெண் நிதி மோசடியில் ஈடுப்பட்டுள்ளதாக பொலிஸார் கைது செய்துள்ளனர். 

செத்துப்போன அப்பாவை வங்கிக்கு அழைத்துச்சென்ற மகள். காரணம் என்ன மரணித்த ஒருரை வங்கிக்கு அழைத்து சென்று கடன் பெற முயற்சித்த பெண்ணை நிதி மோசடியில் பிரேசில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.அதாவது பிரேசிலில் அமைந்துள்ள ரியோ டீ செனிடியோ வங்கியில் கடந்த ஒருவாராமாக வங்கி கடனை பெருவதற்காக முயற்சித்து வந்துள்ளார். குறித்த பெண் அவரின் தந்தையின் பெயரிலேயே கடன் பெற முயற்சித்துள்ளார். ஆவனங்களை சரிபார்த்து கொண்ட வங்கி ஊழியர்கள் தந்தை அழைத்து வரும்படி பணித்துள்ளனர். குறித்த பெண் சக்கரை நாட்காளியில் அழைத்து வந்து தந்தைக்கு சுகயீனம் என கூறியுள்ளார்.வங்கி ஊழியர்கள் ஆவணத்தில் கையெழுத்திடுமாறு கூறிய போது திடீரென அவரின் தலை சரிந்து விழுந்துள்ளது உடனே அங்குள்ளவர்கள் அவருக்கு முதலுதவி வழங்கிய போது வழமை நிலைக்கு மாறாவில்லை.தொடர்ந்து நோவு காவு வண்டிக்கு அழைப்பை ஏற்படுத்தி வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.வைத்திசாலையிலுள்ள வைத்தியர்கள் குறித்த நபர் மூன்று நாட்களுக்கு முன்பாக இறந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்கமைய  குறித்த பெண் நிதி மோசடியில் ஈடுப்பட்டுள்ளதாக பொலிஸார் கைது செய்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement