• May 17 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி..!samugammedia

Sharmi / Jul 12th 2023, 10:26 am
image

Advertisement

இலங்கையில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (12) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன்படி,

மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 304.61 ரூபாவிலிருந்து 305.58 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 319.59 ரூபாவிலிருந்து 320.61 ரூபாவாக அதிகரித்துள்ளது.

கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 304.61 ரூபாவிலிருந்து 305.83 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 317 ரூபாவிலிருந்து 319 ரூபாவாக அதிகரித்துள்ளது.

சம்பத் வங்கியில்  அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 302 ரூபாவிலிருந்து 305 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 317 ரூபாவிலிருந்து 320 ரூபாவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி.samugammedia இலங்கையில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (12) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.இதன்படி,மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 304.61 ரூபாவிலிருந்து 305.58 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 319.59 ரூபாவிலிருந்து 320.61 ரூபாவாக அதிகரித்துள்ளது.கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 304.61 ரூபாவிலிருந்து 305.83 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 317 ரூபாவிலிருந்து 319 ரூபாவாக அதிகரித்துள்ளது.சம்பத் வங்கியில்  அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 302 ரூபாவிலிருந்து 305 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 317 ரூபாவிலிருந்து 320 ரூபாவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement