• May 09 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி..!samugammedia

Sharmi / Jul 18th 2023, 11:02 am
image

Advertisement

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (18) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்நிலையில் மக்கள் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 312.24 ரூபாவிலிருந்து 314 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 327.76 ரூபாவிலிருந்து 329.80 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கொமர்ஷல் வங்கியில்-அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 311.01 ரூபாவிலிருந்து 315.99 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 322.50 ரூபாவிலிருந்து 327.50 ரூபாவாக பதிவாகியுள்ளது.

சம்பத் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 312 ரூபாவிலிருந்து 315 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 327 ரூபாவிலிருந்து 328 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி.samugammedia நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (18) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.இந்நிலையில் மக்கள் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 312.24 ரூபாவிலிருந்து 314 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 327.76 ரூபாவிலிருந்து 329.80 ரூபாவாக பதிவாகியுள்ளது.கொமர்ஷல் வங்கியில்-அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 311.01 ரூபாவிலிருந்து 315.99 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 322.50 ரூபாவிலிருந்து 327.50 ரூபாவாக பதிவாகியுள்ளது.சம்பத் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 312 ரூபாவிலிருந்து 315 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 327 ரூபாவிலிருந்து 328 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement