• Jan 26 2025

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்..!

Chithra / May 9th 2024, 11:29 am
image

இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது உயர்வடைந்திருந்த நிலையில் இன்றையதினம் சற்று குறைவடைந்துள்ளது.

இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 691,274 ரூபாவாக காணப்படுகின்றது.

24 கரட் தங்க கிராம் 24,390 ரூபாவாக பதிவாகியுள்ளது. 

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 195,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் 22,360 ரூபாவாக பதிவாகியுள்ளது. 

22 கரட் தங்கப் பவுண் 178,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,350 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில், 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 170,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.


இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம். இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது உயர்வடைந்திருந்த நிலையில் இன்றையதினம் சற்று குறைவடைந்துள்ளது.இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 691,274 ரூபாவாக காணப்படுகின்றது.24 கரட் தங்க கிராம் 24,390 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 195,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோல 22 கரட் தங்க கிராம் 22,360 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுண் 178,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,350 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில், 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 170,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement