• May 17 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி..!samugammedia

Sharmi / Jul 25th 2023, 10:13 am
image

Advertisement

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் நேற்றைய தினத்தை விட இன்று (25) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

மக்கள் வங்கியில் நேற்றைய தினம் (24) 318.72 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 321.15 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 334.40 ரூபாவிலிருந்து 336.95 ரூபாவாக உயர்ந்துள்ளது.

கொமர்ஷல் வங்கியில் நேற்றைய தினம் (24) 320.67 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 322.65 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 332 ரூபாவிலிருந்து 334 ரூபாவாக உயர்ந்துள்ளது.

சம்பத் வங்கியில் நேற்றைய தினம் (24) 322 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 323 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 335 ரூபாவிலிருந்து 326 ரூபாவாக உயர்ந்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி.samugammedia இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் நேற்றைய தினத்தை விட இன்று (25) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.மக்கள் வங்கியில் நேற்றைய தினம் (24) 318.72 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 321.15 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 334.40 ரூபாவிலிருந்து 336.95 ரூபாவாக உயர்ந்துள்ளது.கொமர்ஷல் வங்கியில் நேற்றைய தினம் (24) 320.67 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 322.65 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 332 ரூபாவிலிருந்து 334 ரூபாவாக உயர்ந்துள்ளது.சம்பத் வங்கியில் நேற்றைய தினம் (24) 322 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 323 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 335 ரூபாவிலிருந்து 326 ரூபாவாக உயர்ந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement