• May 17 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி..!samugammedia

Sharmi / Jul 20th 2023, 11:57 am
image

Advertisement

நேற்றைய தினத்தை விட இன்று (20) இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன்படி,

மக்கள் வங்கியில், நேற்றைய தினம் 314.34 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 315.80 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 329.80 ரூபாவிலிருந்து, 331.34 ரூபாவாக உயர்ந்துள்ளது.

கொமர்ஷல் வங்கியில், நேற்றைய தினம் 315.22 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 317.20 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 327.50 ரூபாவிலிருந்து, 328.50 ரூபாவாக உயர்ந்துள்ளது.

சம்பத் வங்கியில்,  நேற்றைய தினம் 315 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 317 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 328 ரூபாவிலிருந்து, 330 ரூபாவாக உயர்ந்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி.samugammedia நேற்றைய தினத்தை விட இன்று (20) இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.இதன்படி,மக்கள் வங்கியில், நேற்றைய தினம் 314.34 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 315.80 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 329.80 ரூபாவிலிருந்து, 331.34 ரூபாவாக உயர்ந்துள்ளது.கொமர்ஷல் வங்கியில், நேற்றைய தினம் 315.22 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 317.20 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 327.50 ரூபாவிலிருந்து, 328.50 ரூபாவாக உயர்ந்துள்ளது.சம்பத் வங்கியில்,  நேற்றைய தினம் 315 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 317 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 328 ரூபாவிலிருந்து, 330 ரூபாவாக உயர்ந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement