• May 09 2024

எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த மாதம் மேலும் அதிகரிக்கப்படும்! – அமைச்சர் அறிவிப்பு samugammedia

Chithra / Jul 20th 2023, 11:48 am
image

Advertisement

தேவையான மதிப்பீட்டின் பின் அனைத்து வாகனங்களுக்கான வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த மாதம் மேலும் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை அறிவித்துள்ளார்.

எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த மாதம் மேலும் அதிகரிக்கப்படும் – அமைச்சர் அறிவிப்பு samugammedia தேவையான மதிப்பீட்டின் பின் அனைத்து வாகனங்களுக்கான வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த மாதம் மேலும் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை அறிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement