• May 17 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி...!samugammedia

Sharmi / Nov 3rd 2023, 12:55 pm
image

Advertisement

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று(03) வீழ்ச்சி அடைந்துள்ளது.

அதன்படி,

மக்கள் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 321.40 ரூபாவிலிருந்து 322.38 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 333.17 ரூபாவிலிருந்து 334.19 ரூபாவாக உயர்ந்துள்ளது.

கொமர்ஷல் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 321.64 ரூபாவிலிருந்து 322.63 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 332.00 ரூபாவிலிருந்து 333.00 ரூபாவாக உயர்ந்துள்ளது.

சம்பத் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 323 ரூபாவிலிருந்து 324 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 333 ரூபாவிலிருந்து 334 ரூபாவாக உயர்ந்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி.samugammedia அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று(03) வீழ்ச்சி அடைந்துள்ளது.அதன்படி,மக்கள் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 321.40 ரூபாவிலிருந்து 322.38 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 333.17 ரூபாவிலிருந்து 334.19 ரூபாவாக உயர்ந்துள்ளது.கொமர்ஷல் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 321.64 ரூபாவிலிருந்து 322.63 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 332.00 ரூபாவிலிருந்து 333.00 ரூபாவாக உயர்ந்துள்ளது.சம்பத் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 323 ரூபாவிலிருந்து 324 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 333 ரூபாவிலிருந்து 334 ரூபாவாக உயர்ந்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement