• Sep 20 2024

காட்டு யானைகளினால் மக்களின் வாழ்வாதார பயிர்கள் அழிப்பு!

Tamil nila / Feb 1st 2023, 6:05 pm
image

Advertisement

காட்டு யானைகளினால் மக்களின் வாழ்வாதார பயிர்கள் அழிக்கப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட விசுவமடு - நாச்சிகுடா பகுதியில் கடந்த சில இரண்டு தினங்களாக காட்டு யானைகள் இரண்டு பயிர்களை தும்சம் செய்து வருகிறது.



இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் மேற்கொண்ட மேட்டு நில பயிர்ச் செய்கையில் அழிவு ஏற்படுகிறது.  தற்போழுது பூசனிச்செடிகள் காயும் பிஞ்சுமாக உள்ள நிலையில் இவ்வாறு காட்டு யானைகள் அழிவு ஏற்றடுத்தியுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.



அத்துடன், காட்டு யானைகள் இருபதிற்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகளையும் முற்று முழுதாக அழித்துள்ளது.


இது போன்று கடந்த வருடமும் பூசணி செடிகளும் மற்றும் தென்னைகளையும் அழித்துள்ளதுடன், இவ்வருடமும் அழிவை ஏற்படுத்தியுள்ளதா தெரிவிக்கும் மக்கள், நிம்மதியாக இரவு வேளைகளில் படுத்துறங்க முடியாத நிலை காணப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.



அரசியல் வாதிகளும் தேர்தல் காலத்தில் சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றாக உள்ளதாகவும் இன்நிலை மாற்றம் பெறவேண்டும்  எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

காட்டு யானைகளினால் மக்களின் வாழ்வாதார பயிர்கள் அழிப்பு காட்டு யானைகளினால் மக்களின் வாழ்வாதார பயிர்கள் அழிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட விசுவமடு - நாச்சிகுடா பகுதியில் கடந்த சில இரண்டு தினங்களாக காட்டு யானைகள் இரண்டு பயிர்களை தும்சம் செய்து வருகிறது.இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் மேற்கொண்ட மேட்டு நில பயிர்ச் செய்கையில் அழிவு ஏற்படுகிறது.  தற்போழுது பூசனிச்செடிகள் காயும் பிஞ்சுமாக உள்ள நிலையில் இவ்வாறு காட்டு யானைகள் அழிவு ஏற்றடுத்தியுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.அத்துடன், காட்டு யானைகள் இருபதிற்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகளையும் முற்று முழுதாக அழித்துள்ளது.இது போன்று கடந்த வருடமும் பூசணி செடிகளும் மற்றும் தென்னைகளையும் அழித்துள்ளதுடன், இவ்வருடமும் அழிவை ஏற்படுத்தியுள்ளதா தெரிவிக்கும் மக்கள், நிம்மதியாக இரவு வேளைகளில் படுத்துறங்க முடியாத நிலை காணப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.அரசியல் வாதிகளும் தேர்தல் காலத்தில் சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றாக உள்ளதாகவும் இன்நிலை மாற்றம் பெறவேண்டும்  எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement