• Mar 16 2025

கிளிநொச்சியிலுள்ள மூன்று பிரதேச சபைகளில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியோர் விபரம் - அரச அதிபரின் அறிவிப்பு

Chithra / Mar 14th 2025, 4:10 pm
image

 கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்காக இதுவரை மூன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சை குழுவும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

இன்று கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார்.

கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளுக்கான வேட்பு மனு எதிர்வரும் 17ம் திகதி முதல் -20ம் திகதி நண்பகல் வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

அதே வேளை  பூநகரி பிரதேச சபைக்கான வேட்புமனு எதிர்வரும் 24ம் திகதி முதல் 27ம் திகதி நண்பகல் வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது என தெரிவித்தார்.

கிளிநொச்சியிலுள்ள மூன்று பிரதேச சபைகளில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியோர் விபரம் - அரச அதிபரின் அறிவிப்பு  கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்காக இதுவரை மூன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சை குழுவும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார்.இன்று கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார்.கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளுக்கான வேட்பு மனு எதிர்வரும் 17ம் திகதி முதல் -20ம் திகதி நண்பகல் வரை ஏற்றுக்கொள்ளப்படும்.அதே வேளை  பூநகரி பிரதேச சபைக்கான வேட்புமனு எதிர்வரும் 24ம் திகதி முதல் 27ம் திகதி நண்பகல் வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement