• Mar 29 2025

டயானா உள்ளிட்ட மூவருக்கு ஒரு மாத பாராளுமன்ற தடை..! samugammedia

Chithra / Dec 1st 2023, 11:17 am
image

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோரை மேலும் ஒரு மாத காலத்திற்கு பாராளுமன்றத்தில் இருந்து இடைநிறுத்தப்படவுள்ளனர்.

பாராளுமன்ற நூலகத்திற்கு அருகில் வாக்குவாதத்தில் ஈடுபட்டமைக்காக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.

டயானா உள்ளிட்ட மூவருக்கு ஒரு மாத பாராளுமன்ற தடை. samugammedia இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோரை மேலும் ஒரு மாத காலத்திற்கு பாராளுமன்றத்தில் இருந்து இடைநிறுத்தப்படவுள்ளனர்.பாராளுமன்ற நூலகத்திற்கு அருகில் வாக்குவாதத்தில் ஈடுபட்டமைக்காக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement